Atomic number 16ஆன sulphur, electronic configuration எழுதறதுக்கு, orbital filling order 1s, 2s, 2p, 3s, 3pன்னு மனப்பாடம் பண்ணிக்கோங்க; அதன்படி 2,8,6 ஆக valency 2. ஆனா நான் factory-ல பார்ப்பது வெவ்வேறு valence state-ல sulphur வரும், impurities-ஐ purify பண்ணும்போது அது matter ஆகும். என் weaving-ல, yarn count கேட்டு கெடைக்கற thread மாதிரி, periodic table-ல theory படிச்சது உண்மையிலே வேலைக்கு வருது.
#exams#study
Jump in to reply — no account needed.