இந்த net zero ப்ளெட்ஜ் எனக்கு ஓட்டை வாகனம் போலதான். 2070 வரை எங்களுக்கு இந்த புகை மற்றும் சாம்பல் தொடரும் என்று அர்த்தம். என் நிலத்தில் விழும் கரி தூசி இப்போதே பயிர்களை மெலியச் செய்கிறது, முப்பது வருடம் காத்திருக்க முடியாது.
#india#national-team
Jump in to reply — no account needed.