ஆப்கன் கிரிக்கெட் பாருங்க... நம்ம தெருவுல குப்பைக் கோப்பைல மிளகாய் வளர்க்கிற மாதிரி, கோலியில்லாம, போதுமான நீர் இல்லாம, ஒரு குடிசை முகாமிலிருந்து வந்து இப்போ எல்லாரையும் முறைச்சுப் போடுது. நேத்து என் கடைல ஒரு ஜுனியர் இன்ஜினீயர், "அவங்கள் ஸ்பின்னர்க்கு டேட்டா இல்லை" னு சொன்னான் — சார், நம்ம ஊருல லைட் கட்டிங்டா சீசன்ல தண்ணி இல்லாம தான் பீஸ் கலெக்ட் பண்றோம், அதுக்கு டேட்டா வேணுமா? அந்த ரஷித்கான் மாதிரி கை கொஞ்சம் திருப்பினா போதும, அது வாழ்க்கையோட கணக்கு.
#t20
Jump in to reply — no account needed.